பிரிவு · உலகம்

உலகம்

உலகெங்கிலும் இருந்து முக்கிய சர்வதேச செய்திகள்.

அனைத்து உலகம் செய்திகள்

155 செய்திகள் · பக்கம் 14/16
உலகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ‘ஃபாரெவர்’ தபால் தலையை வெளியிட்டது அமெரிக்க தபால் சேவை

ஒளித் திருநாளான தீபாவளிப் பண்டிகையைக் கௌரவிக்கும் வகையில் அமெரிக்க தபால் சேவை புதிய ‘ஃபாரெவர்’ தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க
உலகம்

ஷிரான் பாசிக்குக்கு வீட்டு உணவு, சட்டத்தரணி சந்திப்பு: சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக் வீட்டு உணவைப் பெற்றுக்கொள்வதற்கும் சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்குமான சாத்தியம் குறித்து ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் கப்பல்களும் ஒரு இழுவைப் படகும் தீப்பற்றி எரிந்தன: ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி தெரிவிப்பு

அங்கீகரிக்கப்படாத கடல் பாதைகளில் பயணிக்க முயன்ற போது ஏற்பட்ட தனித்தனி சம்பவங்களில், ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் கப்பல்களும் ஒரு இழுவைப் படகும் தீப்பற்றி எரிந்ததாக ஈரானின் புரட்சிகர காவல் படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
உலகம்

கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற கோர மோதலில் வீரர் ஜீசஸ் டி மிகுவல் உயிரிழப்பு

ஸ்பானிய இரண்டாம் நிலை கால்பந்து லீக் போட்டியின் போது எதிரணி கோல் காப்பாளருடன் மோதி படுகாயமடைந்த Tenerife அணியின் முன்னணி வீரர் ஜீசஸ் டி மிகுவல் உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க
உலகம்

பாடசாலை மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு அம்சங்களை தானாகவே முடக்குகிறது கூகுள்

கடும் விமர்சனங்களை அடுத்து, பாடசாலை மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களை ஆரம்ப நிலையிலேயே இயங்காதவாறு முடக்கி வைக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தீர்மானித்துள்ளது.

மேலும் படிக்க
உலகம்

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தெஹ்ரான் வீதிகளில் கொண்டாட்டம்

2026 நவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்ற வெற்றியைத் தெஹ்ரான் வீதிகளில் கொண்டாடுவதற்கு ஈரான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
உலகம்

டிரம்பின் தோல்வியைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டிரம்ப் காங்கிரஸின் பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க
உலகம்

வரலாற்று சைபர் தாக்குதலைத் தொடர்ந்து Binance தளத்திலிருந்து பயனர்கள் 3.64 பில்லியன் டொலர்களை மீளப்பெற்றனர்

பாரிய சைபர் தாக்குதலைத் தொடர்ந்து இயங்கத் தொடங்கிய பிரபல கிரிப்டோ நாணய தளமான Binance இலிருந்து வாடிக்கையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை சுமார் 3.64 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க
உலகம்

தேர்தல் தோல்விக்கு ஈரான் போரே காரணம்: அமெரிக்க துணை ஜனாதிபதி தகவல்

குடியரசுக் கட்சியின் தேர்தல் தோல்விக்கு ஈரான் போரும், இஸ்ரேலுடனான உறவுகளுமே பிரதான காரணங்கள் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
உலகம்

இடைத்தேர்தல் தோல்விக்கு ஈரான் போரே காரணம் என டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்

ஈரான் மீதான போர் தமது குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற முடியாமல் போனமைக்குக் காரணமாக அமைந்தது என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க