தனிப்பட்ட மதிப்பீடுகளுக்குப் பதிலாக வீரர்களின் திறமை மற்றும் வெளிப்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, வெளிப்படையான தெரிவு முறையொன்றை அமுல்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
கிரிக்கெட் அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதில் பக்கச்சார்பற்ற, தெளிவான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட முறைமை பின்பற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து இடையிலான கிரிக்கெட் நட்புறவு 100 ஆண்டுகளை எட்டுவதை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் பலவற்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் பிரீமியர் லீக் தொடரின் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரே ஆண்டில் ஒரே எதிரணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சதமடித்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் பெற்றுள்ளார்.
ராவல்பிண்டியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்துவீசியமைக்காக இலங்கைக்கு 15 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், போட்டி கட்டணத்தில் 50 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மந்தமான ஓவர் வீதத்தைப் பேணியமைக்காக 15 புள்ளிகள் குறைக்கப்பட்டதை அடுத்து, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தொடரில் ஜெய் ஷா போட்டியின்றி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இரண்டாவது பதவிக்காலத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.