இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தொடரில் ஜெய் ஷா போட்டியின்றி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இரண்டாவது பதவிக்காலத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை ஒன்றிணைக்கும் புதிய கிரிக்கெட் தொடரான 'டெஸ்ட் டுவென்டி' வெள்ளிக்கிழமை கொழும்பில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் தரவரிசையில் இலங்கை அணி தொடர்ந்தும் 7ஆவது இடத்தை வகிக்கின்றது.
முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் சேர்த்த பின்னர், ஸ்ரீலங்கா கிரிக்கெட் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி தனது அணித்தலைவர் ஹர்திக் பாண்டியாவை, இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற்றியுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
புனித பீற்றர் கல்லூரி மைதானத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இறுதிப் போட்டி தடைப்பட்டதையடுத்து, கொழும்பு ஸ்போர்ட்ஸ் ஹப் மற்றும் கொழும்பு டஸ்கர்ஸ் அணிகள் பீற்றரைட் கிரிக்கெட் லீக் 2026 தொடரின் இணைச் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற பந்தை சேதப்படுத்திய சதித் திட்டம் குறித்து முழு அவுஸ்திரேலிய அணிக்கும் தெரியும் என்ற உஸ்மான் கவாஜாவின் கூற்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னர் பகிரங்கமாக ஆதரித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் 60 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அதன் முதலாவது டி.எஸ். பிரீமியர் லீக் உள்ளக கிரிக்கெட் தொடர் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் தரைத்தளப் பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து, அவசர துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.