கொழும்பு மாநகரில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளைக் காண்பதற்காக, கொழும்பு மேயர் வ்ராயி கெலி பல்தாசர் மற்றும் முக்கிய அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருகின்றது.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை அடுத்து, இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் டிசம்பர் 13 அன்று நடைபெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி நியூடெல்லியிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் டிசம்பர் 13ஆம் திகதி நடைபெறவிருந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, புதுடில்லியிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள மகளிர் எமர்ஜிங் நாடுகள் கிண்ணத் தொடருக்கான 14 பேர் கொண்ட இலங்கை அணியின் தலைவராக ஹர்ஷிதா சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். சமரி அத்தபத்து இத்தொடரில் பங்கேற்கவில்லை.
ஐசிசி ஆண்களுக்கான புதிய ஒருநாள் துடுப்பாட்டத் தரவரிசையில் இலங்கை மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க 20 இடங்கள் முன்னேறி 16வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் கிளென் மெக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தரப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளார்.