நாட்டில் இனக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கான திட்டமிட்ட சதியில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸபவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் அநுராதபுரம் போராட்டக் களத்திற்கு வருகை தந்ததை அடுத்து, இறுதியில் பொலிஸார் பலாங்கொடை கஸ்ஸபவைக் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகள் நேரடியாக உங்கள் தொலைபேசிக்குWhatsApp மற்றும் Telegram வழியாக தினசரி புதுப்பிப்புகள்
சந்தா





