பிரிவு · உலகம்

உலகம்

உலகெங்கிலும் இருந்து முக்கிய சர்வதேச செய்திகள்.

அனைத்து உலகம் செய்திகள்

155 செய்திகள் · பக்கம் 10/16
உலகம்

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் ஐசன்கொட்டுக்கு ஜனாதிபதி அனுமதி

இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கொட்டிடம் ஒப்படைக்க ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தீர்மானித்துள்ளார்.

மேலும் படிக்க
உலகம்

10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரிப்பு

கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அண்மைக்கால அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

மேலும் படிக்க
உலகம்

இந்தியாவுக்கு 10 ஆண்டுகளுக்கு எல்.என்.ஜி. வழங்க அபுதாபி நிறுவனம் பிரம்மாண்ட ஒப்பந்தம்

இந்தியாவுக்கு திரவ இயற்கை எரிவாயுவை (LNG) வழங்குவதற்காக அபுதாபியின் ADNOC நிறுவனம் மற்றும் இந்தியாவின் Gujarat Energy Limited ஆகியவற்றுக்கிடையே 10 ஆண்டுகால நீண்டகால ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும் படிக்க
உலகம்

மக்காவோவின் முதலாவது தேசிய பாதுகாப்பு வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு 12 அரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

சீனாவின் விசேட நிர்வாகப் பிராந்தியமான மக்காவோவில் இடம்பெற்ற முதலாவது தேசிய பாதுகாப்பு வழக்கின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவு காம் சானுக்கு 12 அரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
உலகம்

தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் குறித்து ஜப்பான் தூதுவருடன் சஜித் சந்திப்பு

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜப்பான் தூதுவர் அகியோ இசோமதாவுடன் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க
உலகம்

இஸ்ரேலில் அரசாங்கம் அமைப்பதில் இழுபறி: ஜனாதிபதி ஹெர்சாக் கடுமையான தீர்மானத்தில்

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு தரப்புக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால், இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணிகள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க
உலகம்

புசான் வர்த்தக ஒப்பந்த உறுதிமொழிகள் குறித்து சீனாவுக்கு அமெரிக்கா அழுத்தம்

2025 புசான் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழான உறுதிமொழிகளை உடனடியாக நிறைவேற்றுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சீனாவிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க
உலகம்

நியூசிலாந்து தேர்தலில் எத்தரப்புக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை

நியூசிலாந்தின் பொதுத்தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், எத்தரப்புக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க
உலகம்

200,000 வரையான தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்க கனடா திட்டம்

கனடாவில் ஏற்கனவே வசித்து வரும் தகுதியுடைய 200,000 வரையான தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிரந்தர வதிவிட உரிமையை வழங்குவதற்கான புதிய திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
உலகம்

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த தகவல்களுக்கு அமெரிக்கா 20 மில்லியன் டொலர் சன்மானம் அறிவிப்பு

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 20 மில்லியன் டொலர் வரை சன்மானம் வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க