பிரிவு · உலகம்

உலகம்

உலகெங்கிலும் இருந்து முக்கிய சர்வதேச செய்திகள்.

அனைத்து உலகம் செய்திகள்

155 செய்திகள் · பக்கம் 5/16
உலகம்

அமெரிக்காவின் மிசிசிப்பி நதியில் பயணிகள் கப்பலுடன் சரக்குக் கப்பல் மோதி விபத்து

அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் அருகே மிசிசிப்பி நதியில் சரக்குக் கப்பலொன்று பயணிகள் கப்பலுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க
உலகம்

தொடர்பாடல் கோளாறு காரணமாக அமெரிக்காவின் அனைத்து விமான சேவைகளும் திடீரென நிறுத்தம்

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தொடர்பாடல் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதிலும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
உலகம்

இவ்வருடத்தில் 2,900 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காகப் புறப்பாடு

இவ்வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் 2,994 இலங்கையர்கள் இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
உலகம்

இந்தியா பினாலே 2026 நிகழ்வில் பங்கேற்கும் 11 இலங்கை கலைஞர்கள்

புதுடெல்லியில் நடைபெறவுள்ள 'இந்தியா பினாலே 2026' சர்வதேச கலை விழாவில் 11 இலங்கை கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மேலும் படிக்க
உலகம்

வாஷிங்டன் டி.சியில் உடற்பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: நால்வர் காயம், சந்தேகநபர் தற்கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உடற்பயிற்சி நிலையமொன்றில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
உலகம்

தகாத உறவுகள் தொடர்பான விசாரணையை அடுத்து என்விடியா பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன் ஹுவாங் உடனடியாக பதவி விலகல்

இரு திருமணத்தை மீறிய தகாத உறவுகள் தொடர்பான உள்ளக விசாரணையை அடுத்து, என்விடியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன் ஹுவாங் தனது பதவியிலிருந்தும் பணிப்பாளர் சபை உறுப்புரிமையிலிருந்தும் உடனடியாக விலகியுள்ளார்.

மேலும் படிக்க
உலகம்

அரபு மக்களுக்கு எதிரான இனவாதம்: சாஃப் மீது இலங்கை உதைப்பந்தாட்டப் பயிற்சியாளர் அல் முதாய்ரி குற்றச்சாட்டு

சாஃப் அமைப்பு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் அரபு மக்களுக்கு எதிரான இனவாதத்துடன் செயற்படுவதாகவும் இலங்கை தேசிய உதைப்பந்தாட்டப் பயிற்சியாளர் அப்துல்லா அல் முதாய்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க
உலகம்

டயர் காற்று இறங்கியதால் வாகனத்தை நிறுத்திய பல்கலைக்கழக மாணவி துபாயில் விபத்தில் உயிரிழப்பு

துபாயில் கனேடியப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்றுவந்த 21 வயதுடைய நைஃபா பல்கீஸ் ஹமீட் என்ற மாணவி, காரின் டயர் காற்று இறங்கியதால் வீதியில் நின்றிருந்தபோது மற்றொரு வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க
உலகம்

போலி குண்டு மிரட்டலால் இத்தாலியில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு விடுக்கப்பட்ட போலி குண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து, இத்தாலி முழுவதும் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து புதன்கிழமை மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் படிக்க
உலகம்

விசிட் விசா மூலம் தொழில் நிமித்தம் வௌிநாடு செல்ல வேண்டாம்: வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை

போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த பலர் சிக்கலில் மாட்டிக்கொண்டதைத் தொடர்ந்து, தொழில் வாய்ப்புகளுக்காகப் பொதுமக்கள் விசிட் விசா மூலம் வெளிநாடு செல்ல வேண்டாம் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க