பிரிவு · உலகம்

உலகம்

உலகெங்கிலும் இருந்து முக்கிய சர்வதேச செய்திகள்.

அனைத்து உலகம் செய்திகள்

155 செய்திகள் · பக்கம் 7/16
உலகம்

சுவசரிய சேவைக்கு இந்தியாவிடமிருந்து மேலும் 100 புதிய அம்பியூலன்ஸ்கள்

1990 சுவசரிய தேசிய அவசர அம்பியூலன்ஸ் சேவையை வலுப்படுத்தும் நோக்கில், புதிய 100 அம்பியூலன்ஸ்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுடன் விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

மேலும் படிக்க
உலகம்

பரிசுத்த லியோ பாப்பரசரின் பிரம்மாண்ட உருவச்சிலை பெருவில் திறந்து வைப்பு

பரிசுத்த லியோ பாப்பரசருக்காக அமைக்கப்பட்ட 14 மீற்றர் உயரமான பிரம்மாண்ட வெள்ளை நிற உருவச்சிலை பெரு நாட்டின் கலாவோ துறைமுகத்திற்கு அருகில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
உலகம்

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது: டிரம்ப் தெரிவிப்பு

ஈரானுடனான போர் முடிவுக்கு வருவதற்கு மிகவும் நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
உலகம்

பைகளில் அல்லது பொக்கெட்டுகளில் கையடக்கத் தொலைபேசிகளுக்கு இடமில்லை: பாடசாலை விதிமுறைகளை கடுமையாக்குகிறது இங்கிலாந்து

இங்கிலாந்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலை நேரத்தில் தம்மிடம் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருப்பதை முற்றாகத் தடை செய்யும் கடுமையான விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் கொண்டுவருகின்றது.

மேலும் படிக்க
உலகம்

81 வயதில் புக்கர் சாதனை படைத்த ஜோன் ஹரிசன்

தமது The End of Everything நாவலுக்காக 2026 ஆம் ஆண்டுக்கான புக்கர் இலக்கிய விருதை வென்ற எம். ஜோன் ஹரிசன், இவ்விருதை வென்ற மிக மூத்த எழுத்தாளர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

மேலும் படிக்க
உலகம்

குளிரூட்டிகள் மீதான பாரிய சைபர் தாக்குதல்களுக்கு ஈரான் காரணம்: பிரான்ஸ் குற்றச்சாட்டு, பதிலடி கொடுக்க எச்சரிக்கை

பிரான்ஸ் முழுவதும் வணிக ரீதியிலான குளிரூட்டிகளை முடக்கிய சைபர் தாக்குதல்களுக்கு ஈரானின் புரட்சிகர காவல் படையே காரணம் என பிரான்ஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளதுடன், தெஹ்ரானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க
உலகம்

பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற ரஷ்ய சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெந்தோட்டை கடலில் நீராடிக் கொண்டிருந்த 30 வயதுடைய ரஷ்ய சுற்றுலாப் பயணி ஒருவர், பலத்த அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க
உலகம்

துருக்கியில் எஃகு ஆலையில் வெடிப்பு: 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு

துருக்கியின் இஸ்மீர் துறைமுக நகருக்கு அருகிலுள்ள இரும்பு மற்றும் எஃகு ஆலையொன்றில் இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
உலகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை திடீரென 7 சதவீதத்தால் வீழ்ச்சி

ஈரான் தொடர்பில் அமைதிக்கான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சுமார் 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
உலகம்

ஈரானுடனான போர் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துவிட்டது: ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான இராணுவ மோதல் நடைமுறையில் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கட்கிழமை அறிவித்துள்ளார். தற்போதைக்கு மீண்டும் குண்டுவீச்சுகளை ஆரம்பிக்க தாம் தயாராக இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் படிக்க