என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் மீதான விசாரணை குறித்த தகவல்களைத் தொடர்ந்து, வோல் ஸ்ட்ரீட் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் 7.5 வீதம் வரை வீழ்ச்சியடைந்து சுமார் 335 பில்லியன் டொலர் சந்தை பெறுமதியை இழந்தன.
தனது தகாத உறவை ஒப்புக்கொண்டதை அடுத்து, என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் வெளிநாட்டு உளவு அமைப்பின் இலக்காக இருந்ததாக வெளியான தகவல்கள் குறித்து அந்நிறுவனம் சுயாதீன விசாரணையை ஆரம்பித்துள்ளது.
சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணொருவருடன் தொடர்பு வைத்திருந்தமை அம்பலமானதை அடுத்து, பிரபல Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் தனது குடும்பத்தினரிடம் மன்னிப்புக்கோரியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் முன்மொழியப்பட்டுள்ள புதிய இணையப் பாதுகாப்பு சட்டத்தால், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஜீமெயில் போன்ற அன்றாட தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் உள்ள தமது புகலிட வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்து பங்களாதேஷிற்கு திரும்புவதற்காக, பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா புதிய கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையைக் கோரியுள்ளார்.
வடக்கு சீனாவின் குடியிருப்புத் தொகுதியொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன.
அடுத்த வாரம் சீனாவில் நடைபெறவுள்ள ஏபெக் தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்திக்க எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்தன.
இடைத்தேர்தல் முடிவுகள் அமெரிக்க வரலாற்றில் ஒரு மாபெரும் பின்னடைவு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முன்னரிலும் பார்க்கப் பெரிதாகவும் பலமாகவும் தாம் மீண்டுவரப் போவதாக உறுதியளித்துள்ளார்.