54 ஆவது சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் விருது அறிவிப்பாளராக தமிழ் திரையுலக நட்சத்திரம் விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிவுட் சுப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அடுத்த திரைப்படமான King, திரையிடப்படுவதற்கு முன்னரே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு விநியோக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திரையரங்குகளில் பெரும் சாதனை படைத்த இந்திய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம், உலகளாவிய ரீதியில் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
பாலிவுட் சுப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது 61 ஆவது பிறந்தநாளான நவம்பர் 02 அன்று, தனது அடுத்த திரைப்படமான 'கிங்' இன் முதலாவது பாடலான 'து மில் ஜாயே' ஐ வெளியிட்டுள்ளார்.
பிரபலமான 007 கதாபாத்திரத்தை ஏற்பதற்கு பிரித்தானிய நடிகர் கலம் டர்னருக்கு முன்னாள் ஜேம்ஸ் பொண்ட் நட்சத்திரமான பியர்ஸ் புரோஸ்னன் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
பைரேட்ஸ் ஒப் த கரீபியன் தொடருக்கு முறையான பிரியாவிடை அளிக்கும் நோக்கில், மீண்டும் ஜெக் ஸ்பேரோவாக நடிக்க தான் தயாராக இருப்பதாக ஹொலிவுட் நடிகர் ஜோனி டெப் தெரிவித்துள்ளார்.