2027 ஏப்ரலில் நடைபெறவுள்ள கோச்செல்லா பிரம்மாண்ட இசை விழாவில் முதன்மைப் பாடகியாகப் பங்கேற்கும் முதல் பிரித்தானியப் பெண் தனித்துவக் கலைஞர் என்ற வரலாற்றுச் சாதனையை துவா லிபா படைக்கவுள்ளார்.
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் 'சன்ரைசர்ஸ் ஹைதராபாத்' அணியின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை உரிமையாளருமான காவ்யா மாறன் ஆகியோர் கிரீஸில் கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டனர்.
HSBC Electronic Data Processing Lanka நிறுவனத்தை மூடிவிட்டு அதன் செயற்பாடுகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க HSBC தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குறுகிய கால விஜயம் மற்றும் கொழும்பில் நடைபெறும் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக பிரபல இந்திய நடிகை பூஜா ஹெக்டே இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.
எதிர்பாராத திருப்பமாக டிசி ஸ்டுடியோஸின் இணை தலைமை நிர்வாக அதிகாரிகள் பதவிகளிலிருந்து ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சப்ரான் விலகுகின்றனர். ஜெரமி லேட்சம் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
நான்கு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நகைச்சுவை நடிகரான ரஸல் பிராண்டிற்கு திங்கட்கிழமை 10 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கொட்சில்லா மைனஸ் சீரோ திரைப்படம் 31.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்து வட அமெரிக்க பொக்ஸ் ஒபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் வேற்று மொழித் திரைப்படங்களுக்கான புதிய சாதனையையும் அது நிலைநாட்டியுள்ளது.
இலங்கைக்கு பயணிகள் ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான வெள்ளோட்டப் பறப்புகள் தற்போது கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை மற்றும் நெதர்லாந்து இடையிலான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, புகழ்பெற்ற இலங்கைத் திரைப்படமான 'பம்பரு அவித்' ஆம்ஸ்டர்டாமில் திரையிடப்பட்டது.