அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மூன்றாவது சம்பள அதிகரிப்பு எதிர்வரும் 2027 ஜனவரியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள் உட்பட 21 விசேட செலவின அலகுகளுக்கான செலவினத் தலைப்புகள் எவ்வித வாக்கெடுப்போ திருத்தங்களோ இன்றி பாராளுமன்றத்தில் இன்று (21) நிறைவேற்றப்பட்டன.
வரவு செலவுத் திட்ட விவாதங்கள் இடம்பெறும் காலப்பகுதியில் மூன்று முக்கிய சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதங்களை நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதிப் பிரதமர் சிஹசாக் புவாங்கேட்கேவ் அவர்களை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்ட காலப்பகுதிக்குள் மூன்று சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதங்களை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
கடுமையான வயிற்று வலி மற்றும் வீக்கம் காரணமாக பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் போல்சனாரோ, பிரேசிலியா நகரிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் அந்நாட்டு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெல் மார்ட்டின் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்றில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.