வரவுசெலவுத் திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (20) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரச நிறைவேற்று அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
சமூக அபிவிருத்தி தேசிய நிறுவனத்தை (NISD) களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, மறுசீரமைப்புகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் உலக வங்கி நிறைவேற்றுப் பணிப்பாளர் நீலகாந்த் மிஸ்ராவுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் 2028-2032 ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் பொருளாதார மாற்றம், தனியார் முதலீடு மற்றும் பாரிய அரச துறை மறுசீரமைப்புக்கான கூட்டாண்மையை வலுப்படுத்த அரசாங்கமும் ஐ.நா.வும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தின.
பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மான், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னர் வழங்கப்பட்ட பிணையை இடைநிறுத்தி கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ அரச விஜயத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 81 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
2027 வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (18) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.