சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருக்கும் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், விண்வெளியிலிருந்து இலங்கையின் கண்கவர் தோற்றத்தைப் படம் பிடித்துப் பகிர்ந்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், இலங்கையின் கண்கவர் தோற்றத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்டுள்ள இந்தத் தீவின் காட்சியை அந்தப் படம் காட்டுகிறது.
சமீபத்திய செய்திகள் நேரடியாக உங்கள் தொலைபேசிக்குWhatsApp மற்றும் Telegram வழியாக தினசரி புதுப்பிப்புகள்
சந்தா





