பாடசாலை நேர அட்டவணையில் மாற்றம்: தரங்களின் அடிப்படையில் புதிய நேரங்கள் இதோ
புதிய கல்வி மறுசீரமைப்புக்கு அமைய பாடசாலை நேர அட்டவணைகளை தயாரிப்பது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்கஇலங்கை முழுவதிலுமிருந்து உள்நாட்டு செய்திகள்.
புதிய கல்வி மறுசீரமைப்புக்கு அமைய பாடசாலை நேர அட்டவணைகளை தயாரிப்பது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவியாழக்கிழமை (05) வணிக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வலுவடைந்துள்ளதுடன், பெரும்பாலான வங்கிகளில் அதன் விற்பனை விலை 336 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.
மேலும் படிக்கசெனாரோ நிறுவனம் தனது புதிய விற்பனை நிலையத்தை இரத்தினபுரி புது நகரில் திறந்துள்ளதன் மூலம், இலங்கையின் தனியுரிம வர்த்தக நாம மோட்டார் சைக்கிள்களை அப்பகுதி கொள்வனவாளர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்துள்ளது.
மேலும் படிக்க2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய கட்டமைப்பு முகாமைத்துவ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கமிரிஸ்ஸ கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது பலத்த கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 44 வயதுடைய அயர்லாந்து சுற்றுலாப் பயணி பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மேலும் படிக்ககுறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்காக TIN இலக்கத்தை கட்டாயமாக்கும் தீர்மானம் 2027 ஏப்ரல் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்கஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'Vision' கல்வி வேலைத்திட்டத்தில் கலந்துகொண்ட கேகாலை மகளிர் கல்லூரி மாணவிகள் குழுவொன்று விசேட நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்ககொஸ்லந்தை, ரணசிங்ககம, ராணிவத்தை பகுதியில் வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்கஇலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதுடன், கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளிலும் சிறு வீழ்ச்சி காணப்பட்டுள்ளது.
மேலும் படிக்கநுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான ஆதரவை வழங்குவதற்காக நாட்டின் முதலாவது மினி இன்குபேஷன் மையம் மீரிகமவில் புதன்கிழமை (04) திறந்து வைக்கப்பட்டது.
மேலும் படிக்க