சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளை இயல்பான குடும்பச் சூழலுக்கு வழிநடத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன தெரிவித்துள்ளார்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மற்றும் எதிர்பார்க்கப்படும் கனமழை காரணமாக, 2026 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மின்கட்டணத்தை அதிகரிக்கக் கோரப் போவதில்லை என தேசிய முறைமை செயற்படுத்துனர் (NSO) தெரிவித்துள்ளது.
M7 Pro மற்றும் M7 Max செயலிகளுடன் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை டச்ஸ்கிரீன் MacBook Pro மடிக்கணினிகளை அறிமுகப்படுத்த Apple நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் முதலாவது மடிக்கக்கூடிய தொலைபேசியான iPhone Duo வின் சில திரைகளில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதால், அவற்றுக்குப் பதிலாக புதிய தொலைபேசிகளை வழங்குவதற்கு அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெல்லவாய அலிகொட்டஆர நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் தலா இரண்டு அடிகள் வீதம் திறக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ பஸ் சேவையை பயன்படுத்தும் போது ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் குறித்து பயணிகள் தெரிவித்ததை அடுத்து, LMT Go செயலியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக பிரித்தானியா கடுமையான காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக எச்சரித்துள்ள வேல்ஸ் இளவரசர் வில்லியம், இதற்குத் தயாராக இருப்பது மிக முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.
2026 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தேசிய முறைமை இயக்குபவர் (NSO) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, கொழும்பு நகரின் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரும் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.