பிரிவு · உள்நாட்டு

உள்நாட்டு

இலங்கை முழுவதிலுமிருந்து உள்நாட்டு செய்திகள்.

அனைத்து உள்நாட்டு செய்திகள்

234 செய்திகள் · பக்கம் 12/24
உள்நாட்டு

அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்தது

அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் (PSTA) சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
உள்நாட்டு

ரம்பேவ பகுதியில் மூன்று பஸ்கள் மோதி விபத்து: ஐவர் உயிரிழப்பு, 50 இற்கும் மேற்பட்டோர் காயம்

ரம்பேவ பகுதியில் மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க
உள்நாட்டு

வங்காள விரிகுடாவில் தளம்பல் நிலை: 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மழை அதிகரிக்குமா?

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகும் தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
உள்நாட்டு

சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 10,000 ஐ தாண்டியது: சிறுவர்களுக்கான புதிய வழிகாட்டல் அறிமுகம்

சிறுவர்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடலின் போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேசிய வழிகாட்டல் நெறிமுறையொன்றை அறிமுகப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் படிக்க
உள்நாட்டு

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சர்வதேச தரத்திற்கு அமைய திருத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை

முன்மொழியப்பட்டுள்ள அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைய திருத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவொன்று இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க
உள்நாட்டு

உதேனியின் கவர்ச்சிகரமான வானிலை அறிக்கைகளால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு

தொலைக்காட்சி அலைவரிசைகளில் கவர்ச்சிகரமான முறையில் வானிலை அறிக்கைகளை முன்வைக்கும் வானிலை ஆய்வாளர் செல்வி உதேனி வீரசிங்க, தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார்.

மேலும் படிக்க
உள்நாட்டு

ருவன்வெலிசாய முன்பாக உள்ள சத்தியாக்கிரக களத்திற்கு வந்த இனந்தெரியாத நபரால் பதற்ற நிலை

ருவன்வெலிசாய முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக களத்திற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்த பிக்குகளிடம் கேள்வியெழுப்பியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க
உள்நாட்டு

பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை

தற்போது நிலவும் கடும் மழை காரணமாக பதுளை, காலி மற்றும் கண்டி உட்பட பல மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
உள்நாட்டு

தெனியாய நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட நான்காவது சடலமும் மீட்பு: உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்று நீர்வரத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நான்காவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க
உள்நாட்டு

கடும் மழையால் ஹற்றன் நகரம் நீரில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்புடன் மண்சரிவு அபாயமும்

ஹற்றன் பகுதியில் இன்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக நகரின் பஸ் நிலையம் உட்பட பல இடங்கள் நீரில் மூழ்கி பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க