பிரிவு · உள்நாட்டு

உள்நாட்டு

இலங்கை முழுவதிலுமிருந்து உள்நாட்டு செய்திகள்.

அனைத்து உள்நாட்டு செய்திகள்

234 செய்திகள் · பக்கம் 17/24
உள்நாட்டு

இலங்கையில் ஆயிரக்கணக்கான மஞ்சள் பட்டாம்பூச்சிகள் கூட்டமாகப் பறப்பது ஏன்?

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பட்டாம்பூச்சிகள் கூட்டமாகப் பறந்து செல்வது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
உள்நாட்டு

மணிக்கு 503.17 கிலோமீற்றர் வேகத்தை எட்டி புதிய சாதனை படைத்தது பிவைடி யங்வாங் யூ9

சீனாவின் பிவைடி நிறுவனத்தின் ஆடம்பர துணை வர்த்தக நாமமான யங்வாங் நிறுவனத்தின் யூ9 எக்ஸ்ட்ரீம் வாகனம் அபுதாபியில் மணிக்கு 503.17 கி.மீ வேகத்தில் பயணித்து, மணிக்கு 500 கி.மீ வேகத்தைத் தாண்டிய உலகின் முதலாவது உற்பத்தி வாகனம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

மேலும் படிக்க
உள்நாட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (09) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
உள்நாட்டு

கடும் மழையால் திம்பிரிகஸ்யாயவில் 146.6 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு: நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

இன்று (07) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக திம்பிரிகஸ்யாயவில் 146.6 மி.மீ. பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
உள்நாட்டு

புகையிரத சமிக்கைத் தொகுதி வழமைக்கு: புகையிரத சேவைகள் மீண்டும் சீராக இயங்குகின்றன

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட சமிக்கைக் கட்டமைப்புக் கோளாறு சீர்செய்யப்பட்டதை அடுத்து, புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

மேலும் படிக்க
உள்நாட்டு

பிறந்தநாளைக் கொண்டாட மாத்தளை சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி விசேட அறுவைசிகிச்சை வைத்தியர் ரோஹண கமகே உயிரிழப்பு

பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட பொது அறுவைசிகிச்சை வைத்தியர் ரோஹண கமகே, தனது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்றுகொண்டிருந்த வேளையில் ஹபரண பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க
உள்நாட்டு

மின்னேரியாவில் கார், டிப்பர் லொறி மோதி விபத்து: விசேட சத்திரசிகிச்சை நிபுணர் உயிரிழப்பு

மின்னேரியாவில் வெள்ளிக்கிழமை கார் ஒன்றும் டிப்பர் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் 50 வயதுடைய விசேட சத்திரசிகிச்சை நிபுணர் உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க
உள்நாட்டு

ஹபரணை 7ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் விசேட வைத்திய நிபுணர் ரோஹண கமகே உயிரிழப்பு

மின்னேரியா மற்றும் ஹபரணையை இணைக்கும் பிரதான வீதியின் 7ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் விசேட அறுவை சிகிச்சை நிபுணர் ரோஹண கமகே உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க
உள்நாட்டு

அடுத்த 36 மணித்தியாலங்களில் பல மாகாணங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் பரவலான இடியுடன் கூடிய மழையும், 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க
உள்நாட்டு

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு ஒக்டோபர் 2026 இல் 3.2% அதிகரித்து 7,086 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 ஒக்டோபரில் 3.2% அதிகரித்து 7,086 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க