13 வருடங்களின் பின்னர் GTA VI நாளை களமிறங்குகிறது
காணொளி விளையாட்டு பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான Grand Theft Auto தொடரின் புதிய படைப்பான Grand Theft Auto VI நாளை (19) வெளியிடப்படவுள்ளது.
மேலும் படிக்கஉலகெங்கிலும் இருந்து முக்கிய சர்வதேச செய்திகள்.
காணொளி விளையாட்டு பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான Grand Theft Auto தொடரின் புதிய படைப்பான Grand Theft Auto VI நாளை (19) வெளியிடப்படவுள்ளது.
மேலும் படிக்கதெற்கு சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் APEC உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ குழுப் புகைப்படத்திற்காக, உலகத் தலைவர்கள் பாரம்பரிய பட்டு சால்வைகளை அணிந்து இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்கஅரசியல் ரீதியான விளைவுகளைப் பொருட்படுத்தாமல் ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்கும் அதே முடிவை தாம் எடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கசிறையிலுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கஅமெரிக்க டொலருக்கு எதிராக சுமார் 2 சதவீதத்தால் வலுவடைந்த இந்திய ரூபாய், இந்த நவம்பர் மாதத்தில் ஆசியாவின் சிறந்த நாணயமாக முன்னேறியுள்ளதுடன் ஏழு மாதங்களில் அதிகபட்ச உச்சத்தையும் எட்டியுள்ளது.
மேலும் படிக்கஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டுக்கு இணையாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று சீனாவில் நடைபெற்றது.
மேலும் படிக்கஇந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான JSW குழுமம், 27,000 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் தனது முதலாவது பயணிகள் காரான JSW Combat ஐ அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றது.
மேலும் படிக்க2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மதீஷ பத்திரண மற்றும் வனிந்து ஹசரங்க உள்ளிட்ட ஆறு இலங்கை வீரர்கள் தத்தமது அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்கஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோர் மும்பை வீதியொன்றில் கிரிக்கெட் விளையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்கஇந்தியாவின் உத்தராகண்ட் பகுதியில் பஸ் ஒன்று சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க