வணிகப் பெயர்களைப் பதிவு செய்வதை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முன்னோடித் திட்டம் அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையரான அனோஜன் சிவராசாவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை சவூதி அரேபியா உத்தியோகபூர்வமாக முடித்து வைத்துள்ளதை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளதுடன், அவருக்கு விதிக்கப்பட்ட முன்னைய அனைத்து தண்டனைகளும் இரத்தாகியுள்ளன.
வணக்கத்துக்குரிய பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட மூன்று பௌத்த பிக்குகள் இன்று (11) காலை முதல் ருவன்வெலிசாய முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வாரியபொல, அவுலேகம - கரந்தவெட்டிய பகுதியில் இன்று அதிகாலை மின்சாரம் தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் பெற்றோரான தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் ஆளில்லா பயணிகள் ட்ரோன் சேவையொன்றை ஆரம்பிக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக, மின்சாரத்தில் இயங்கும் ட்ரோன் ஒன்றின் முதலாவது பரீட்சார்த்த பறப்பு நாளை (11) கொழும்பு துறைமுக நகரில் நடைபெறவுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள், இடைத்தரகர்களிடம் சிக்காமல் அவதானமாக இருக்குமாறு அத்திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
மாத்தளை புகையிரதப் பாதையில் பேராதனை மற்றும் சரசவி உயன ஆகியவற்றுக்கு இடையே மகாவலி கங்கையின் குறுக்கே புதிய பாலம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.